யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் (Photos)
யாழில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், சாவகச்சேரி தொகுதிக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
யாழ். சாவகச்சேரி நகரிற்கு அண்மையிலுள்ள மண்டபத்தில் முன்னை நாள் சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினரான கிஷோர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இப்பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றிருந்தது.



பிரச்சாரக் கூட்டம்
இக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டு விசேட உரையாற்றி இருந்தனர்.
இக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தென்மராட்சி தொகுதி ஒருங்கிணைப்பாளர் பரந்தாமன் எனப்படும் வழுதி உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் தேர்தல் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan