கொழும்பில் சுமை வண்டி இழுப்போரும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்
Colombo
Strike
Pettah
Load lifting workers
Nattamai
By Steephen
கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் தொழில் புரியும் நாட்டமைகள் (சுமை வண்டி இழுப்போர்) வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுக்கு மத்தியில் தமது கூலியை அதிகரிக்க கோரி இவர்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் உள்ள மொத்த விற்பனை நிலையங்களில் பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுவது ஆகிய பணிகளை இந்த நாட்டாமைகளே மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அந்த பணிகள் சற்று பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
10 -ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்.. பெருகும் ஆதரவு News Lankasri
அதிகரித்துவரும் போர் அச்சுறுத்தல்கள்... பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முக்கிய அறிவிப்பு News Lankasri
உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும்: இஸ்ரேலுக்கு மீண்டும் கடும் மிரட்டல் விடுத்த ஈரான் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US