உக்ரைன் எல்லைக்குள் நுழைந்த மர்ம ரஷ்யர்கள்! (Video)
உக்ரைன் களமுனைகள் மறுபடியும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளன.
தமது நாட்டை ஆக்கிரமித்துள்ள ரஷ்யப்படைகளை விரட்டியடிக்கும் நோக்கத்தோடு மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக உக்ரைன் ஒரு பக்கம் கூறிக்கொண்டிருக்க, மறுபக்கம் ரஷ்யா தனது வான்படையையும், பலிஸ்டிக் ஏவுகணைகளையும் பாவித்து உக்ரைன் முழுவதும் குண்டுமழையால் சிதைத்துக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நிமிடமும் உக்ரைன் களமுனைகளில் சிறியதோ பெரியதோ மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
உக்ரைன் யுத்தத்தை மையப்படுத்தி முழு உலகுமே சுற்றிக்கொண்டிருக்க, உக்ரைன் போர்களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று கூறப்படுகின்ற மூன்று முக்கிய சம்பவங்கள் அண்மையில் நடந்தேறியுள்ளன.
அந்த மூன்று முக்கிய சம்பவங்கள் பற்றிப் பார்க்கின்றது இன்றைய 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி