அதிரடியாக குறைந்த லிட்ரோ எரிவாயு விலை
Litro Gas
Sri Lankan Peoples
Litro Gas Price
Sri Lanka Government
Economy of Sri Lanka
By Dhushi
இன்று(05.09.2026) நள்ளிரவு முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ எடையுடைய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பு
இதன்படி, அதன் புதிய விலை ரூ.4,365 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.42 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.20 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.815 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US