லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Litro Gas
Litro Gas Price
Middle East
By Vethu
மே மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையை திருத்தி அமைக்கப் போவதில்லை என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச எரிவாயு விலைகள் அதிகரிப்பு மற்றும் சவாலான அந்நிய செலாவணி நிலவரம் இருந்த போதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், விலையில் மாற்றம் இல்லை என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
விற்பனை செய்யப்படும் விலை
அதற்கமைய, மே மாதத்தில், 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,765 ரூபாயாக காணப்படும்.
மேலும் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,910 ரூபாயாகவும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 890 ரூபாயாகவும் நீடிக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்..! காலக்கெடுவை நெருங்கும் த.வெ.க விஜய் - பின்னணியில் அவசர பேச்சுவார்த்தைகள்
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நடிகராக ரூ. 275 கோடி மேல் சம்பாதித்த விஜய் இனி அரசியல்வாதியாக வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US