மதுபானசாலை திறப்பு: சிறீதரன் முன்வைத்த பகிரங்க கோரிக்கை
இலங்கை தமிழரசுக் கட்சியின்(TNA) ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், மதுபானசாலை திறப்பு தொடர்பில் பகிரங்க கோரிக்கைகளை முன்வைத்ததாக யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்(V. Manivannan) குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழில் நேற்று(01.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
''இங்கு சிலர் தமது உட்கட்சி மோதலை தீர்த்துக்கொள்ள முடியாமல் தமிழ் மக்களுக்கான இனபிரச்சினையை தீர்ப்போம் என போலி கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
இதுவரை காலமும் மக்கள் வழங்கிய ஆணையில் எதனை செய்தார்கள் என்பது கேள்விக்குறியே.
அவ்வாறு இருக்கையில் இன்றும் போலி வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்’’ என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 4 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam