மதுபான விற்பனை தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Excise Department of Sri Lanka
By Kamal
நாட்டில் மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் மதுபான விற்பனை 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது.
எனினும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் மதுபான விற்பனை 20 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மதுபான விற்பனை உயர்வடைந்துள்ளது.
மதுபான வகைகளின் விலையை குறைப்பதற்கு வரியில் மாற்றத்தை கொண்டு வருமாறு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்த காரணத்தினால் பெருந்தொகை எதனோல் களஞ்சியப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US