கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சமையல் எரிவாயு விநியோகம் (Photos)
Srilanka
Cooking Gas
Kilinochci
Gas Issue
Limited Supply
By Sudaron
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான பொருட்கள் தட்டுப்பாடு நிலைமையினை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள் என எமது ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்ட லிற்றோ சமையல் எரிவாயு விநியோக நிலையத்தின் முன்னால் இன்றைய தினம் அதிகாலையில் இருந்து மக்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுமார் 75 பேருக்கு மாத்திரமே சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினமும் பலர் சமையல் எரிவாயு பெறச்சென்று ஏமாற்றத்துடன்
திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US