மட்டக்களப்பு மாநகர சபையில் சேவை பெறச் சென்ற மக்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

Batticaloa Eastern Province
By Bavan May 18, 2026 08:25 PM GMT
Report

மட்டக்களப்பு மாநகர சபையில் சேவையை பெறச் சென்ற மக்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பிய சம்பவம் குறித்து இ ஈ.பி.டிபி. கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலைமீன்மடுவில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி காரியாலயத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,எதிர்வரும் 20 ஆம் திகதி மட்டக்களப்பு பொது நூலக திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி வருகை தந்து திறக்கவுள்ளார்.அதனையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.

தம்பலகாமம் பிள்ளையார் கோயிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

தம்பலகாமம் பிள்ளையார் கோயிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

நடவடிக்கை

இருந்த போதும் மட்டு மாநகர சபைக்கு 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மக்கள் தமது சேவைகளை பெற சென்ற போது அங்கிருந்த ஒரு சில ஊழியர்கள் ஜனாதிபதி நூலகம் திறப்பு விழாவிற்கு வருகிறார். ஆதலால் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் வெளி வேலைக்கு சென்று விட்டனர் எனக் கூறி மக்களை திருப்பி அனுப்பினர்.

அத்தோடு, எங்களால் எந்த சேவையும் செய்ய முடியாது. ஜனாதிபதி நூலக திறப்பு விழாவிற்கு வந்து போன பின்னர் வருமாறு தெரிவித்து பொது மக்களை திருப்பி அனுப்பினார்கள்.

மட்டக்களப்பு மாநகர சபையில் சேவை பெறச் சென்ற மக்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள் | Library Opening Ceremony Batti

இது தொடர்பாக பொதுமக்கள் எங்களிடம் முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில் எரிபொருள் நிரப்பி தங்களுடைய அத்தியாவசிய சேவையை பெற வந்த மக்கள் தமது சேவையை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் ஏக்கத்துடன் வெறும் கையுடன் திரும்பி செல்கின்றனர்.

எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


2009 இல் தமிழர்கள் அழிந்த பின் அமெரிக்கா தாமதப்படுத்திய மற்றுமொரு முடிவு..

2009 இல் தமிழர்கள் அழிந்த பின் அமெரிக்கா தாமதப்படுத்திய மற்றுமொரு முடிவு..

முள்ளிவாய்க்கால் நினைவை உள்ளத்தில் ஏந்துவோம்..! தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பதிவு..

முள்ளிவாய்க்கால் நினைவை உள்ளத்தில் ஏந்துவோம்..! தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பதிவு..

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US