மட்டக்களப்பில் வலயக்கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்குதொழுநோய் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு

Batticaloa Sri Lanka
By Rusath Aug 23, 2024 03:00 PM GMT
Report

மட்டக்களப்பில் ஐந்து வலயக்கல்வி அலுவலகம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தொழுநோய் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் காவேரி கலாமன்றத்தின் ஏற்பாட்டில் வைத்தியர் சதுர்முகம் கேட்போர் கூடத்தில் இன்று(23.08.2024) நடைபெற்றுள்ளது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழு நோய் தாக்கத்தின் தற்போதய நிலைமை தொடர்பாகவும் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு தொழுநோய்க்கு பொறுப்பான வைத்திய அதிகாரி திலக்சனினால் அளிக்கை மேற்கொண்டு தெளிவூட்டப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து: வெளியான உண்மை தகவல்

சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து: வெளியான உண்மை தகவல்


தொழுநோய் பாதிப்பு

நாடளாவிய ரீதியாக ஒப்பிடுகையில் மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாம் இடத்தில் உள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன் இந்த நோய் தாக்கத்தில் சிறுவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளமை தரவுகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் வலயக்கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்குதொழுநோய் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு | Leprosy Awareness Event Batticaloa

தொழுநோயை புரணமாக குணப்படுத்த்துவதற்கான மருத்துவம் தற்போது காணப்படுகின்ற போதும் மக்கள் மத்தியில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வின்மைமே இந்த நோய் பரவுவதற்கான பிரதான காரணம் எனவும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களும் பகிரப்பட்டுள்ளன.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் காவேரி கலாமன்றத்தினரினால் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் வலயக்கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்குதொழுநோய் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு | Leprosy Awareness Event Batticaloa

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் வழிகாட்டுதலின் கீழ் பிராந்திய தோற்று நோய் வைத்திய அதிகாரி ஏ.கார்த்திகா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத தலைவர்கள், காவேரி கலாமன்றத்தின் இணைப்பாளர் அருட் தந்தை ஏ. எஸ். ரூபன், பிரதி பிராந்திய சேவைகள் பணிப்பாளர் ஆர்.சரவணபவன், பிராந்திய தொற்றாநோய் பொறுப்பதிகாரி இ.உதயகுமார், கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், பிராத்திய மேற்பார்வை சுகாதார பரிசோதகர் வி.வேணிதரன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தேர்தலை பிற்போட்ட சூழ்ச்சியில் ரணிலும் சுமந்திரனும் குற்றம் சாட்டிய கஜேந்திரன் எம்.பி!

தேர்தலை பிற்போட்ட சூழ்ச்சியில் ரணிலும் சுமந்திரனும் குற்றம் சாட்டிய கஜேந்திரன் எம்.பி!

துமிந்த சில்வா விவகாரத்தில் சர்ச்சையாகும் சஜித்தின் முடிவு : ஹிருணிகா பகிரங்கம்

துமிந்த சில்வா விவகாரத்தில் சர்ச்சையாகும் சஜித்தின் முடிவு : ஹிருணிகா பகிரங்கம்

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

17 Sep, 1999
மரண அறிவித்தல்

அல்வாய், சுண்டிக்குளி

15 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், அளவெட்டி

13 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US