பொது வேட்பாளர் அரியநேத்திரன் உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை

Election Commission of Sri Lanka P Ariyanethran Sri Lanka Presidential Election 2024 Local government election Sri Lanka 2025
By Amal Aug 26, 2025 01:35 AM GMT
Report

பிரசார செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய 3,067 வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகிறது.

இதில் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான மூன்று வேட்பாளர்களான பத்தரமுல்லே சீலரதன தேரர், சரத் கீர்த்திசேன மற்றும் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோரும் அடங்குவர்.

அத்துடன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 18,888 வேட்பாளர்களில் 1,064 பேர் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க தவறியுள்ளனர்.

ரணிலின் கைதின் பின் இந்திய புலனாய்வை திணற வைத்த அநுரவின் புலனாய்வு

ரணிலின் கைதின் பின் இந்திய புலனாய்வை திணற வைத்த அநுரவின் புலனாய்வு

பொலிஸ் விசாரணைகள்

அதேநேரம், உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிட்ட 75,589 வேட்பாளர்களில் 2,000 பேர் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க தவறியுள்ளனர்.

பொது வேட்பாளர் அரியநேத்திரன் உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை | Legal Action Against Some Election Candidates

13 நபர்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. விசாரணை கோப்புகளை தொகுத்து வழிகாட்டுதலுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்புமாறு காவல்துறை மா அதிபர் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ரணில் வழக்கு! சட்டத்தரணிகளால் நிரம்பியுள்ள நீதிமன்ற அறை..

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ரணில் வழக்கு! சட்டத்தரணிகளால் நிரம்பியுள்ள நீதிமன்ற அறை..

திலீப பீரிஸுக்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு

திலீப பீரிஸுக்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US