15 மாவட்டங்களின் பாடசாலைகள் உட்பட 4000 இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு அறிவிப்பு!

Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Chandramathi May 27, 2025 01:35 AM GMT
Report

நுளம்பு முட்டைகளுடன் இனங்காணப்பட்ட 1,470 இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மே 09 முதல் 24 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போதே குறித்த இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

இலங்கைக்கான தனது நிதி உதவியை அதிகரிப்பதற்கு உறுதிபூண்டுள்ள நாடு

இலங்கைக்கான தனது நிதி உதவியை அதிகரிப்பதற்கு உறுதிபூண்டுள்ள நாடு

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

விசேட நுளம்பு ஒழிப்பு வாரத்தின் போது,  128,824 வளாகங்கள் - 119,677 வீடுகள், 257 பாடசாலைகள், 304 பிற கல்வி நிறுவனங்கள், 789 அரசு அலுவலகங்கள், 5,025 தனியார் நிறுவனங்கள், 700 கட்டுமான தளங்கள், 195 தொழிற்சாலைகள், 263 பொது இடங்கள் மற்றும் 514 மத வளாகங்கள ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இதன்போது, 31,145 நுளம்பு இனப்பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

15 மாவட்டங்களின் பாடசாலைகள் உட்பட 4000 இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு அறிவிப்பு! | Legal Action Against 1 470 Places Pickled Eggs

இதில், பாடசாலைகள் போன்ற பொது இடங்கள், கட்டுமான தளங்கள் கொசுக்கள் பெருகும் இடங்களைக் கொண்டிருந்தன.

ஆய்வு செய்யப்பட்ட 257 பாடசாலைகளில் 132 பாடசாலைகளில் நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டன.

ஆய்வு செய்யப்பட்ட வீடுகளில் நான்கில் ஒரு பங்கு வீடுகளிலும் இதுபோன்ற இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

சிவப்பு அறிவிப்பு

நுளம்பு முட்டைகள் உள்ள 6,777 வளாகங்கள் இதன்போது இனங்காணப்பட்ட நிலையில், 15 மாவட்டங்களில்,சுமார் 4,000 இடங்களுக்கு சுகாதார அதிகாரிகள் சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

15 மாவட்டங்களின் பாடசாலைகள் உட்பட 4000 இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு அறிவிப்பு! | Legal Action Against 1 470 Places Pickled Eggs

தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இது குறித்து கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை டெங்கு மற்றும் சிக்குன்குனியா தொற்றுக்கள் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், கொழும்பு மாநகராட்சி பகுதிக்குள் உள்ள பல அரச நிலங்கள், நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்ற இடங்களாக மாறிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்-இந்திரஜித் 

வெளிநாடொன்றில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கை பெண்

வெளிநாடொன்றில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கை பெண்

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை: இணக்கம் தேவை என்கிறார் ரோஹிணி

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை: இணக்கம் தேவை என்கிறார் ரோஹிணி

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US