கிளிநொச்சியில் 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக அதிரடி சட்ட நடவடிக்கை

Sri Lanka Police Kilinochchi Nothern Province Drugs Arrest
By Sudaron Jun 29, 2026 05:31 PM GMT
Report

கிளிநொச்சி நகர்ப் பகுதிகளில் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் புகைப் பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் அதிரடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில், சிறுவர்களை இலக்கு வைத்து இந்த புகை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்கா - ஈரான் இராணுவ மோதலால் மசகு எண்ணெய் விலை உயர்வு

அமெரிக்கா - ஈரான் இராணுவ மோதலால் மசகு எண்ணெய் விலை உயர்வு

சட்ட நடவடிக்கை

கிளிநொச்சி பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டலில் விசேட உத்தி ஒன்றை கையாண்ட பொலிஸார், சிறுவன் ஒருவரிடம் பணத்தை கொடுத்து வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பி புகைப் பொருட்களை வாங்குமாறு பணித்துள்ளார்.

அதன்படி, குறித்த சிறுவன் வர்த்தக நிலையங்களுக்கு சென்று பணத்தைக் கொடுத்து புகைப் பொருட்களை பெற்றுக் கொண்ட போது, அங்கிருந்த பொலிஸார் வர்த்தகர்களை கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர்.

கிளிநொச்சியில் 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக அதிரடி சட்ட நடவடிக்கை | Legal Action 13 Shops Selling Tobacco To Children

இதேபோன்று நகரின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனைகளின் போது, சிறுவர்களுக்கு புகைப் பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தகர்களுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் எதிராக  கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான ஏற்பாடுகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மகிந்த அபிவிருத்தி செய்த நாடு வீழ்ச்சி பாதையில்! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

மகிந்த அபிவிருத்தி செய்த நாடு வீழ்ச்சி பாதையில்! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

ஆவலுடன் காண காத்திருந்த பொம்மை திரைப்படம் - ஜெர்மன் திரையரங்குகளில்.. இன்றே பதிவு செய்யுங்கள்!

ஆவலுடன் காண காத்திருந்த பொம்மை திரைப்படம் - ஜெர்மன் திரையரங்குகளில்.. இன்றே பதிவு செய்யுங்கள்!

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US