ஈரானுக்கு எதிரான தாக்குதல் திட்டம் தொடர்பில் கசிந்த அதி முக்கிய ஆவணம்

United States of America Israel Iran World
By Dharu Oct 20, 2024 01:00 PM GMT
Report

ஈரானுக்கு எதிராக பழிவாங்கும் இஸ்ரேலின் திட்டங்களைப் பற்றிய மிகவும் இரகசியமான அமெரிக்க உளவுத்துறையின் ஆவணங்கள் கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் அமெரிக்கா தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபர் 15 மற்றும் 16 திகதியிடப்பட்ட ஆவணங்கள், "மிடில் ஈஸ்ட் ஸ்பெக்டேட்டர்" என்ற கணக்கு மூலம் டெலிகிராமில் வெளியிடப்பட்ட பின்னர் அவை இணையத்தில் கசிய ஆரம்பித்துள்ளன.

பொதுத் தேர்தலின் பின்னர் புதிய பிரதமர்! அநுர தரப்பின் அறிவிப்பு

பொதுத் தேர்தலின் பின்னர் புதிய பிரதமர்! அநுர தரப்பின் அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான தாக்குதல்

இவை மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டியவை எனவும், அவை அமெரிக்கா மற்றும் அதன் "ஐந்து கண்கள்" எனப்படும் பங்காளி நாடுகளான அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றால் மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கும் அடையாளங்களைக் கொண்டவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுக்கு எதிரான தாக்குதல் திட்டம் தொடர்பில் கசிந்த அதி முக்கிய ஆவணம் | Leaked Documents Israel S Plans To Attack Iran

ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு இஸ்ரேல் செய்யவுள்ள திட்டங்களை ஆவணங்கள் விவரிக்கின்றன.

நேஷனல் ஜியோஸ்பேஷியல்-இன்டலிஜென்ஸ் ஏஜென்சியால் தொகுக்கப்பட்டதாகக் கூறும் ஆவணங்களில் ஒன்று, இந்தத் திட்டங்களில் இஸ்ரேல் ஆயுதங்களை நகர்த்துவதை உள்ளடக்கியது என்று கூறுகிறது.

இஸ்ரேலிய விமானப்படை பயிற்சி

மற்றொரு ஆவணம் தேசிய பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதாகவும், ஈரான் மீதான தாக்குதலுக்கான தயாரிப்பாக நம்பப்படும் வான்வெளி ஏவுகணைகளை உள்ளடக்கிய இஸ்ரேலிய விமானப்படை பயிற்சிகளை கோடிட்டுக் காட்டுவதாகவும் கூறுகிறது.

ஈரானுக்கு எதிரான தாக்குதல் திட்டம் தொடர்பில் கசிந்த அதி முக்கிய ஆவணம் | Leaked Documents Israel S Plans To Attack Iran

இந்த கசிவு ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானைத் தாக்கத் தயாராகி வரும் இஸ்ரேலியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது .

"ஒக்டோபர் 1 அன்று ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேலிய தந்திரோபாய திட்டங்கள் கசிந்திருப்பது உண்மையாக இருந்தால், அது ஒரு தீவிரமான மீறலாகும்" என்று மத்திய கிழக்கிற்கான முன்னாள் துணை பாதுகாப்பு செயலாளரும் ஓய்வு பெற்ற CIA அதிகாரியுமான Mick Mulroy கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதியின் உத்தரவை நிராகரித்த தேர்தல்கள் ஆணையகம்

ஜனாதிபதியின் உத்தரவை நிராகரித்த தேர்தல்கள் ஆணையகம்

இந்திய தலைநகரில் உள்ள பொலிஸ் பள்ளிக்கு முன்னால் வெடிப்பு சம்பவம்

இந்திய தலைநகரில் உள்ள பொலிஸ் பள்ளிக்கு முன்னால் வெடிப்பு சம்பவம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US