அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் உட்பட உயர்மட்ட தலைவர்கள் பலி

Iran Iran President Iran-Israel War
By DHUSHI Mar 01, 2026 07:38 AM GMT
Report

 ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதல்களில், ஈரானின் பாதுகாப்பு அமைச்சரும் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியும் நேற்று (28) உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற 12 நாள் மோதலில் தனது முன்னாள் தளபதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஆயுதப்படைகளை வழிநடத்தி வந்த லெப்டினன்ட் ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி, சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக அரை-அதிகாரப்பூர்வ ‘தஸ்னீம்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீண்டும் மீண்டும் தாக்குதல்! மத்தியக் கிழக்கு நாடுகளில் வெடிப்புச் சத்தங்கள் - இஸ்ரேல் கொடுத்துள்ள பதில்

மீண்டும் மீண்டும் தாக்குதல்! மத்தியக் கிழக்கு நாடுகளில் வெடிப்புச் சத்தங்கள் - இஸ்ரேல் கொடுத்துள்ள பதில்

இரு முக்கிய பிரமுகர்கள் மரணம்

மேலும், நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதேவும் அதே தாக்குதலில் உயிரிழந்ததாக ‘தஸ்னீம்’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் உட்பட உயர்மட்ட தலைவர்கள் பலி | Leaders Including Irans Defense Minister Killed

இதற்கு முன்னர், ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) உயர்மட்டத் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் முகமது பாக்பூர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செயலாளர் அலி ஷம்கானி ஆகியோரின் மரணத்தையும் ஈரான் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆழ்ந்த உறக்கமல்ல... 20 தடவை அபாய ஒலி! ஈரான் பள்ளி மீது தாக்குதலில் பலி எண்ணிக்கை உயர்வு

ஆழ்ந்த உறக்கமல்ல... 20 தடவை அபாய ஒலி! ஈரான் பள்ளி மீது தாக்குதலில் பலி எண்ணிக்கை உயர்வு

ஈரானில் அதிரடி நடவடிக்கை! கூடப்போகும் வல்லுநர்கள் - புதிய உச்ச தலைவர் குறித்து வெளியான தகவல்

ஈரானில் அதிரடி நடவடிக்கை! கூடப்போகும் வல்லுநர்கள் - புதிய உச்ச தலைவர் குறித்து வெளியான தகவல்


மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US