விடுதலைப் புலிகளின் தலைவர்-பொட்டு அம்மான் தொடர்பில் தயாமோகன் வெளியிட்ட தகவல்-செய்திகளின் தொகுப்பு
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கடந்த 2009, மே மாதம் 17ஆம் திகதி வீரச்சாவை தழுவிக்கொண்டதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரும், தற்போது புலம்பெயர் நாடொன்றில் வாழ்பவருமான தயாமோகன் அறிவித்துள்ளார்.
14 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த 17 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மையப்படுத்தி அவர் இந்த அறிவிப்பை பகிரங்கமாக கூறியுள்ளார்.
இதேவேளை மே17 ஆம் திகதி தான் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் எனவும் கூறியுள்ளார்.
மேலும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் இறுதிப்போரில் வீரச்சாவடைந்து விட்டதாக அவர் கூறுகிறார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
