வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற புதிய ஆண்டில் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!
srilanka
Secretariat of the Governor of the Northern Province!
By Independent Writer
புதிய ஆண்டில் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் மங்கள விளக்கு ஏற்றப்பட்டு தேநீர் விருந்துபசாரமும் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.ஏச்.எம் சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் 5 மாவட்டங்களில் அரச அதிபர்கள், வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள், ஐந்து மாவட்டத்தின் பாதுகாப்புப் படைத் தளபதிகள், வடக்கு மாகாண பொலிஸ் மா அதிபர், திணைக்களத்தலைவர்கள், வடக்கு மாநகர முதல்வர் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US