350 ரூபாவினால் குறையும் எரிவாயு விலை! வழங்கப்பட்டுள்ள அவகாசம்
அடுத்த வாரத்திற்குள் லாப் எரிவாயுவின் விலையை 350 ரூபாவினால் குறைக்க வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விலைகளில் சமநிலையை பேணுவதற்கே இந்த நடவடிக்கை
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
லாப் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலைக்கு சமமாக விலை நிர்ணயிக்க வேண்டும். அதற்காக லாப் எரிவாயு நிறுவனத்துக்கு ஒருமாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயு விலைகளில் சமநிலையை பேணுவதற்கே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் அடுத்த வாரத்திற்குள் லாப் சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை 350ரூபாவினால் குறைக்கவேண்டும். லிட்ரோ சமையல் எரிவாயு விலைக்கு சமமாக்குவதற்கு இரண்டு கட்டங்களின் கீழ் விலை குறைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் லாப் நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri