கோவிட் அதிக ஆபத்துள்ள பகுதிகள்! வெளியான வரைபடம்
COVID-19
Chenkalady
Musali
Welioya
By Ajith
கடந்த 14 நாட்களுக்குள் கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ள அதிக ஆபத்துள்ள பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோவிட் பரவலைக் குறிக்கும் அண்மைய வரைபடம், MOH என்ற மருத்துவ அதிகாரிகள் பகுதிகளை வகைப்படுத்தி வெளியிடப்பட்டது.
இதன்படி, முசலி, பலுகஸ்வெவ, சேருவில, செங்கலடி, தெற்கு காரைத்தீவு, மற்றும் லகுகல மருத்துவ அதிகாரிப் பிரிவுகள் குறைந்த கொரோனா தொற்றுக்கள் உள்ள பகுதிகளாகக் குறிக்கப்பட்டன,
அதேநேரம் மாந்தை கிழக்கு மற்றும் வெலிஓய பகுதிகள்
ஒரு தொற்றுக்கூட பதிவு செய்யப்படாத பகுதிகளாக குறிக்கப்பட்டுள்ளன.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US