நெஞ்சை பதைபதைக்க வைக்கும் போயிங் விமானத்தின் கடைசி நிமிட காட்சிகள்
Gujarat
India
Plane Crash
Flight
Ahmedabad
By Dev
அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி பயணித்த போயிங் 787 விமானத்தில் 242 பயணிகளுடன் விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், குறித்த விமானம் விபத்துக்குள்ளான கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
குறித்த காணொளியில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை தெரியவருகின்றது.
உயிரிழப்புகள்
விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விமானம் மோதியதில் கீழே இருந்த சிலரும் உயிரிழந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US