லசந்த விக்ரமதுங்க கொலை! கேரளாவில் முற்றிய யாருமறியாத பிரச்சினை
லசந்தவின் கொலை ஏன் நிகழ்ந்த்து என்ற கேள்வியும் அந்த கொடூரமான கொலைக்கான நீதியும் பதில் இல்லாமல் இருக்கும் நிலையில் இன்று 17 ஆண்டுகள் கடந்தும் அவிழ்க்கப்படாத முடிச்சுகளாகவே உள்ளது.
லசந்தவின் கொலையில் குற்றச்சாட்டப்படும் முக்கிய தரப்புகளான ராஜபக்ஷகளுடன் லசந்தவுக்கு என்ன பிரச்சனை என்பது தொடர்பில் ஒரு ஆழமான தேடலை செய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.
2005 ஆண்டில் மகிந்தவுக்கு ஆதரவு கோரிய கோட்டாவின் கோரிக்கையை மறுத்தது தொடங்கி 2006 இல் உன்னை அழிப்பேன் என்று மகிந்த சொன்னதை பதிவுசெய்து செய்தியாக்கியது 2009 கொல்லப்படுமுன் லசந்த மகிந்தவுக்கு எடுத்த அழைப்பு என பல இரகசியமான விடையங்களையும் கேராளாவில் மகிந்த குடும்பத்தால் நடந்த விபரீதம் தொடர்பில் இலங்கையில் செய்தியாக்கியமை என பல விடையங்களை ஆழமாக பதிவுசெய்கிறது இன்றைய அதிர்வு.
லசந்தவின் கொலையின் பின்னால் உள்ள அறியப்படாத பல தகவல்களை இந்தக்காணொளியில் பார்வையிடுங்கள்.
தொடர்ச்சியாக வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- நகர்வின் இறுதி முடிவு தொடர்பில் வெளியான தகவல்