லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Anura Kumara Dissanayaka President of Sri lanka Crime Law and Order
By Amal Feb 06, 2025 07:00 AM GMT
Report

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்கள் மூவரை விடுதலை செய்வது தொடர்பான சட்டமா அதிபரின் பரிந்துரை குறித்து, ஊடகப்பரப்பு உரிமைக்குழுக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

அத்துடன்; தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முன்னதாக தேர்தல் மேடையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, குறித்த குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், ஊடக ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகியவை இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளன.

பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சட்ட நடவடிக்கை

லசந்த கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்கள் மூவருக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநருக்கு, சட்டமா அதிபர் அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதை அடுத்தே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் ஜனாதிபதியிடம் கோரிக்கை | Lasantha Wickrematunge Case Request To President

செய்தியாளர்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்குவதாகவும், அத்தகைய பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதில் சுயாதீன நீதித்துறையின் அதிகாரத்தை பாதிக்காது என்றும், அநுரகுமார திசாநாயக்க, தேர்தல் பரப்புரைகளின் போது தெரிவித்திருந்தார்.

எனினும், தற்போது சட்டமா அதிபரின் செயற்பாடு, பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக ஊடகக்குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. முன்னதாக 2025 ஜனவரி 27ஆம் திகதியன்று, குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குநருக்கு, சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க எழுதிய கடிதத்தில், லசந்த விக்ரமசிங்க கொலை வழக்கின் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சார்ஜென்ட் அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம, கல்கிஸ்ஸ குற்றப்பிரிவு முன்னாள் அதிகாரி திஸ்ஸசிறி சுகதபால மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி பிரசன்ன நாணயக்கார ஆகியோருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்ய விரும்பவில்லை என்றும் சட்டமா அதிபர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை குறித்து கவனம் செலுத்தும் ஐக்கிய நாடுகள்

இலங்கை குறித்து கவனம் செலுத்தும் ஐக்கிய நாடுகள்

பருத்தித்துறை வாள்வெட்டு சம்பவம்! சரணடைந்த சந்தேகநபர்கள்

பருத்தித்துறை வாள்வெட்டு சம்பவம்! சரணடைந்த சந்தேகநபர்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US