இலங்கை வரலாற்றில் பாரியளவான ஊக்கமருந்து தொகை கண்டுபிடிப்பு

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Drugs
By Vethu Jul 27, 2023 02:10 AM GMT
Report

சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட ஹோர்மோன் ஊக்கமருந்து விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊக்கமருந்து தொகை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான ஊக்கமருந்து என மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளையும் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.

சட்டவிரோத மருந்துகள்

இலங்கை வரலாற்றில் பாரியளவான ஊக்கமருந்து தொகை கண்டுபிடிப்பு | Largest Doping Amount Found In Sri Lanka

பணத்திற்கு ஆசைப்பட்டு சிலர், தரமற்ற மற்றும் சட்டவிரோத மருந்துகளை இலங்கைக்குள் கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், உடற்கட்டமைப்பு விளையாட்டுகளில் ஈடுபடும் நபர்களை இலக்கு வைத்து தசைகளை வளர்க்க பயன்படுத்தப்படும் சட்டவிரோத ஹோர்மோன் ஊக்கமருந்து விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் விற்பனையாளரால் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்திற்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இந்த விடயம் கண்டுபிடிக்க்பபட்டுள்ளது.

அதற்கமைய, முகவர் ஒருவர் தெஹிவளை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று இந்த ஊக்கமருந்துகளை 13 வகைகளை கொள்வனவு செய்ய சம்மதித்துள்ளார், அதற்கு விற்பனையாளர் 21 லட்சம் ரூபாவை கேட்டுள்ளார்.

பெருந்தொகை ஊக்க மருந்து

இலங்கை வரலாற்றில் பாரியளவான ஊக்கமருந்து தொகை கண்டுபிடிப்பு | Largest Doping Amount Found In Sri Lanka

இந்த மருந்தை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் குறித்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு அறிவித்த போதும் அவர்களிடமிருந்து நல்ல பதில் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தம்மிக்க ஜயலத்திற்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் தெஹிவளை பிரதேசத்தில் உள்ள விற்பனையாளரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் மேல்மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள் இவ்வாறு வியாபாரியின் வீட்டை சோதனையிட்டனர்.

13 வகையான 200க்கும் மேற்பட்ட ஊக்கமருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வரலாற்றில் கைது செய்யப்பட்ட பாரியளவிலான ஊக்கமருந்து தொகை இதுவாகும் என மேல்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கும் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US