அம்பாந்தோட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை டீசல் மீட்பு: நால்வர் கைது
Police spokesman
STF
Hambantota
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Vethu
அம்பாந்தோட்டையில் பெருமளவில் பதுக்கி வைத்திருந்த எரிபொருட்கள் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில் இருந்தே இன்று(10) எரிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, சிறப்பு அதிரடி படையினரால் 19,000 லீட்டர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
இந்த பதுக்கலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து கிழக்கு மாகாணத்திற்கு டீசலை கடத்துதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US