நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கை-செய்திகளின் தொகுப்பு
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
President of Sri lanka
Sri Lankan political crisis
Sri Lanka Government
By Chandramathi
நாடாளுமன்ற தேர்தலொன்றுக்கு விரைவில் செல்வது தொடர்பில் உயர்மட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் 2024 டிசம்பர் மாதத்துக்கு முன்னரும், பொதுத் தேர்தல் 2025 ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னரும் நடத்தப்பட வேண்டும் .
எனினும் முதலில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவது > தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த வருடம் முதல் ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US