லங்கா சதோச நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
srilanka
By Independent Writer
இலங்கையில் அரசத்துறைக்குள் படையதிகாரிகள் நியமிக்கப்படுவது தொடர்கிறது. லங்கா சதோச நிறுவனத்தின் தலைவராக ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்தார்.
இதேவேளை கூட்டுறவு மொத்த விற்பனை மையத்தின் தலைவராக வெனுர குணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் தலைவரா நுஸாட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US