நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Badulla
Matale
Nuwara Eliya
Sri Lanka
Climate Change
By Aanadhi
இலங்கையில் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் பதுளை (Badulla) மாவட்டத்தின் பசறை, ஹாலிஎல, வெலிமடை மற்றும் பதுளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தில் உடுதும்பறை, மெததும்பறை, பஹததும்பறை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை
அத்தோடு, நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் வலப்பனை, ஹங்குரன்கெத்தை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மாத்தளை (Matale) மாவட்டத்தின் ரத்தோட்டை, உக்குவளை பிரதேசங்களுக்கும் குருநாகல் மாவட்டத்தின் ரிதீகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US