மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு
மண்சரிவு குறித்த முன்எச்சரிக்கை அறிவிப்பை மேலும் நீடிப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (09.10.2026) பிற்பகல் 04.00 மணி முதல் நாளை பிற்பகல் 04.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட
இதன்படி கேகாலை, கண்டி, குருணாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எச்சரிக்கை மட்டம் 2 - கேகாலை மாவட்டம் : மாவனெல்லை, ருவன்வெல்லை, புலத்கொஹுபிட்டிய
எச்சரிக்கை மட்டம் 1 - கண்டி மாவட்டம் : யட்டிநுவர, ஹத்தரலியத்த
கேகாலை மாவட்டம்: தெஹிஓவிட்ட, கேகாலை, ரம்புக்கனை, யட்டியாந்தோட்டை, அரநாயக்க, வரகாபொல
குருணாகல் மாவட்டம்: அலவ்வ இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, அயகம, எஹெலியகொட, வெலிகேபொல, இரத்தினபுரி, கலவானை, இம்புல்பே, நிவித்திகலை
மகிந்தவுக்கு பதிலாக கைது செய்யப்பட்ட ஷிரந்தி! கை விலங்கோடு மக்களிடம் காட்சிப்படுத்த தீர்மானம் - வலுக்கும் எதிர்ப்பு
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan