இலங்கையில் உச்சம் தொட்ட காணிகளின் பெறுமதி! பின்னணியில் இயங்கிவரும் மாபியாக்கள்
உலக அளவில் காணி மற்றும் சொத்துக்களை வாங்க முடியாத நகரமாக கொழும்பு அடையாளப்படத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று சிரேஸ்ட ஊடகவியலாளர் கஜமுகன் ஐயாதுரை தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய போன்ற இடங்களிலுள்ள பல அடுக்குமாடி வீடுகள் மூடிக்கிடக்கின்றன.அதனை வாங்கியவர்கள் வெளிநாட்டில் உள்ளனர்.
எனவே இதுவொரு ஆரோக்கியமான முதலீடாக வெளிநாட்டிலுள்ளவர்கள் பார்க்கின்றனர் என குறிப்பிட்டார்
எனவே , இலங்கையில் காணிகளின் விலை அதிகரித்தற்கான காரணம் பின்னணியில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பான முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க...
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan