காணி வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு : விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples
By Benat Feb 18, 2024 09:49 AM GMT
Report

இலங்கையில் காணிகளின் விலை எதிர்வரும் காலங்களில் வேகமாக வீழ்ச்சியடையுமென தெரிவிக்கப்படுகின்றது. 

பொருளாதார நிபுணர்களை மேற்கோள்காட்டி பத்திரிகை ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கை 

குறித்த  செய்தியில்,

இலங்கையில் காணிச் சந்தையை திறக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாட்டில் ஒரு அங்குல நிலம் கூட சொந்தமில்லாத 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கியதன் மூலமும் அரச பெருந்தோட்டக்  கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத காணிகளையும் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்ததன் மூலமும் இந்த நிலைமை ஏற்படுமெனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காணி வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு : விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Land Prices In Sri Lanka Likely To Fall

அதேவேளை இதுவரை திறந்த சந்தையாக இருந்த காணி வர்த்தகம் மூடப்படுவதன் மூலம் இந்நிலை ஏற்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

20 இலட்சம் மக்களுக்கு அடமானம் வைக்கக்கூடிய காணி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமையினால் நாட்டின் சந்தையில் காணி வழங்கல் அதிகரித்துள்ளதன் காரணமாகவும் காணி விலையில் வீழ்ச்சி ஏற்படும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

தனியாரிடம் காணி வாங்கும் தேவை குறையும்

அதோடு அரசாங்கத்துக்குச் சொந்தமான காணியை விவசாயம் மற்றும் தொழில்துறைக்கு தனியாரிடம் கொடுப்பதன் மூலம் மக்கள் தனியாரிடம் காணி வாங்கும் தேவை குறையும் என எதிர்பார்கக்ப்படுகின்றது.

காணி வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு : விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Land Prices In Sri Lanka Likely To Fall

அதுமட்டுமின்றி கடந்த வரவு, செலவுத் திட்டத்தில் ரயில்வே சிறிய நகரங்கள், வீட்டுத்திட்டங்கள், சுற்றுலா விடுதிகள், Station Plaza, மற்றும் வணிக வளாகங்களுக்கு, அதிகளவான காணிகளை வைத்திருக்கும் ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான காணியை குத்தகை அடிப்படையில் வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகள் காரணமாக , காணி விலை குறைவை நேரடியாக பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தவறினால் பணம் இல்லை

அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தவறினால் பணம் இல்லை

மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கும் ஆசிரியர் சங்கம்

மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கும் ஆசிரியர் சங்கம்

மாமிச அரிசியை கண்டுபிடித்து சாதனை படைத்த விஞ்ஞானிகள்

மாமிச அரிசியை கண்டுபிடித்து சாதனை படைத்த விஞ்ஞானிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US