தழிழர் தாயக பரப்பில் இன்றும் நிலவிவரும் பிரச்சினைகள்: சந்திரநேரு சந்திரகாந்தன்

Human Rights Commission Of Sri Lanka Sri Lankan Tamils Sri Lanka Economy of Sri Lanka
By Bavan Sep 13, 2022 12:17 PM GMT
Report

பாணமை முதல் பொலிகண்டி வரை தமிழ் மக்களின் தாயக பரப்பில் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் தொல்லியல் மரபுகளும் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். 

தழிழர் தாயக பரப்பில் இன்றும் நிலவிவரும் பிரச்சினைகள்: சந்திரநேரு சந்திரகாந்தன் | Land Grabbing And Homeland Tamil People

அவர் மேலும் தெரிவிக்கையில்,

''முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவுற்று 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை ஈழத்தமிழர்கள் தமக்கான நியாயமான உரிமையும், நீதியையுமே கோரி நிற்கின்றனர்.

ஜெனிவா கூட்டத்தொடர்

ஜெனிவா, தமிழ் மக்களுக்கான சாதகமான தீர்மானங்களை இதுவரை எடுக்காவிட்டாலும் தமிழ் மக்களின் விவகாரங்களை பேசும் ஒரு மேடையாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 1974ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ் மக்களின் ஒவ்வொரு பிரச்சினைகள், மனித உரிமை மீறல் செயற்பாடுகள் அனைத்தும் ஜெனிவா வரை கொண்டு செல்லப்படுவதோடு சர்வதேச நாடுகளும் இலங்கை விவகாரம் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்துகின்றன.

தழிழர் தாயக பரப்பில் இன்றும் நிலவிவரும் பிரச்சினைகள்: சந்திரநேரு சந்திரகாந்தன் | Land Grabbing And Homeland Tamil People

சர்வதேசத்தில் இலங்கை மனித உரிமை விவகாரமானது தமிழ் மக்களின் பிரச்சனைகளும் உரிமை மீறல்களும் என தனித்தனியான விவகாரங்களாக பார்க்கப்பட்ட போதிலும் தற்போது தென்னிலங்கை அரசியல் பிரச்சனைகளும் உரிமை மீறல் விவகாரங்கள் உள்நுழைக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஒட்டுமொத்த விவகாரமாக உள்நோக்கப்பட்டு வரும் நிலையில் எமது தரப்புக்கான நீதிகள் இழுத்தடிப்பு செய்யப்படும் அல்லது இன்னும் காலதாமதத்தை தோற்றுவிக்க கூடிய எண்ணப்பாட்டையே தற்போதைய சூழல் முன்நகர்த்தி செல்கின்றது.

தழிழர் தாயக பரப்பில் இன்றும் நிலவிவரும் பிரச்சினைகள்: சந்திரநேரு சந்திரகாந்தன் | Land Grabbing And Homeland Tamil People

பொருளாதார பிரச்சினை

தற்போதைய பொருளாதார பிரச்சினையால் எமது தாயகப்பரப்பில் தொழிலின்மை மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலையேற்றத்தால் நாள் தோறும் தமிழ் மக்கள் சொல்லொன்னா துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பானமை முதல் பொலிகண்டி வரை தமிழ் மக்களின் தாயக பரப்புக்களில் வரலாற்று இடங்களும், தொல்லியல் மற்றும் மரபுரிமைகளும், வரலாற்று சமய வழிபாட்டு தலங்களும், அதன் தொன்மைகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டு திட்டமிட்டே அழிக்கப்பட்டும் சூரையாடப்பட்டு வருகின்றது.

தழிழர் தாயக பரப்பில் இன்றும் நிலவிவரும் பிரச்சினைகள்: சந்திரநேரு சந்திரகாந்தன் | Land Grabbing And Homeland Tamil People

போதைவஸ்து பாவனை

அதேவேளை மாணவர்கள் மத்தியில் திட்டமிடப்பட்ட வகையில் போதைவஸ்து பாவனை அதிகரிக்க செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் எதிர்காலமும் சூனியமாகியுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட ரீதியில் எமது மாவட்டத்திற்குள்ளே கனகர் கிராம மக்களின் மண்மீட்பு போராட்டம், வட்டமடு மேச்சல் தரை காணி விவகாரம், திருக்கோவில் இல்மனைட் அகழ்வு பிரச்சனை, கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரமுயர்த்தல் தொடர்பான பிரச்சனை என தமிழ் மக்கள் திரும்புகின்ற திசையெல்லாம் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு செயல் வடிவம் கொடுக்கப்பட்டு தங்களின் வங்குரோத்து அரசியலை வளர்த்துக்கொள்ள கங்கணம் கட்டுகிறார்கள்'' என சுட்டிக்காட்டியுள்ளார்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US