நிர்மாணப் பணியின் போது துயரம் - இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நபர்கள்
Sri Lanka Police
Kegalle
Weather
By Vethu
மாவனெல்லா, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மண்ணு்ககு மூன்று பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தில் உள்ள மூன்று தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. Ramji Swamigal
4.7 194 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US