அமைச்சர் லால்காந்த மக்களை பிழையாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டு

National People's Power - NPP K.D. Lalkantha
By Kamal Dec 08, 2024 09:25 PM GMT
Report

அரசு என்ற முறையில், பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்காமல் மக்களின் கைகளில் விடுவதை ஏற்க முடியாது என சுற்றுச்சூழல் நீதி மையத்தின் சட்ட ஆலோசகர் ரவீந்திரநாத் தாபரே தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சர் கே.டி.யின் கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2024, டிசம்பர் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில், உரையாற்றிய லால்காந்த, விவசாயிகள் தமது பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை எவ்வாறு கையாள்வது என்பதை தீர்மானிப்பதில் சட்ட ரீதியான தடைகள் ஏதுமில்லை என வலியுறுத்தியிருந்தார்.

நுகேகொட நீதவான் நீதிமன்றில் காணாமல்போன கோப்பு தொடர்பில் விசாரணை

நுகேகொட நீதவான் நீதிமன்றில் காணாமல்போன கோப்பு தொடர்பில் விசாரணை

சட்ட குறைபாடுகள் 

இந்தநிலையில், அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தாபரே,  அமைச்சரின் கருத்துக்களில் உள்ள சட்ட குறைபாடுகளை எடுத்துரைத்துள்ளார்.

அமைச்சர் லால்காந்த மக்களை பிழையாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டு | Lalkantha Misleading The People

உதாரணமாக, இலங்கையில் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் யானைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, பயிர் சேதத்திற்கு பதிலடியாக யானைகளை கொல்வது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

மயில்களும் பாதுகாக்கப்பட்ட இனமாக பட்டியலிடப்பட்டுள்ளன. எனவே, மயில்களை கொல்ல எந்த சட்ட விதியும் இல்லை என்று தாபரே குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் லால்காந்த மக்களை பிழையாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டு | Lalkantha Misleading The People

எனவே, தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிகளைப் புரிந்து கொள்ளாமல் வெளியிடப்படும் இத்தகைய அறிக்கைகள், தங்கள் பயிர்களை சேதப்படுத்தும் எந்த விலங்குகளையும் கொல்ல சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்று மக்கள் தவறாக நம்புவதற்கு வழிவகுக்கும் என்று சுற்றுச்சூழல் நீதி மையத்தின் சட்ட ஆலோசகர் ரவீந்திரநாத் தாபரே தெரிவித்துள்ளார்.

அத்துடன், விலங்குகளைத் துன்புறுத்துவதற்கு மக்களைத் தூண்டுவதை விட, பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய நடவடிக்கைகளை ஆராயுமாறு தாபரே அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

நாளை முதல் அதிகரிக்கப்படும் தேங்காய் விநியோகம்

நாளை முதல் அதிகரிக்கப்படும் தேங்காய் விநியோகம்

அரசாங்கத்திடம் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு முன்வைக்கும் கோரிக்கை

அரசாங்கத்திடம் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு முன்வைக்கும் கோரிக்கை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW       
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US