குழந்தைகள் பாடசாலையில் பெண் ஊழியர் செய்த மோசமான செயல் அம்பலம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Sajithra Jun 22, 2026 12:21 PM GMT
Report

ஹொரணை - இலிம்பாவில் உள்ள ஒரு குழந்தைகள் பாடசாலையின் மாணவர்களிடமிருந்து தொடர்ச்சியாகத் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட குறித்த பெண்ணை ஹொரணை தலைமை நீதிபதி லக்மினி விதானகமகே இந்த மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்தப் பெண், கிரிகலாவைச் சேர்ந்த 54 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

மன்னாரில் கடமையில் இருந்த இராணுவ வீரருக்கு நேர்ந்த அவலம்!

மன்னாரில் கடமையில் இருந்த இராணுவ வீரருக்கு நேர்ந்த அவலம்!

பொலிஸாரிடம் முறைப்பாடு 

சம்பவம் குறித்து தெரிய வருகையில், பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய தங்கள் குழந்தைகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக ஐந்து பெற்றோர்கள் ஹொரணை பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர். 

குழந்தைகள் பாடசாலையில் பெண் ஊழியர் செய்த மோசமான செயல் அம்பலம் | Lady Guard Arrested Stealing Children Gold Horana

அதைத் தொடர்ந்து, உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பாடசாலை வளாகத்தில் ஒரு சிறப்புத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

இதன்போது சந்தேகத்திற்குரிய அந்த பெண் ஊழியர் தங்கியிருந்த பாதுகாப்பு அறை சோதிக்கப்பட்ட போது, ​​அவர் பயன்படுத்திய ஒரு கூடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காணாமல் போன இரண்டு நகைகளை கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையின் போது, ​​அவர் அவ்வப்போது குழந்தைகளின் கழுத்தில் இருந்து குறித்த நகைகளை கழற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார். 

திருடப்பட்ட ஐந்து நகைகளையும் பல்வேறு அடமான கடைகளில் அடமானம் வைத்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை - கொலையாளி தொடர்பில் சகோதரரின் பல அதிர்ச்சி தகவல்கள்

இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை - கொலையாளி தொடர்பில் சகோதரரின் பல அதிர்ச்சி தகவல்கள்

ஜனநாயக கல்வி சுதந்திரத்திற்காகவே மாணவர்கள் உயிர் தியாகம் - இந்திக தென்னகோன் வலியுறுத்தல்

ஜனநாயக கல்வி சுதந்திரத்திற்காகவே மாணவர்கள் உயிர் தியாகம் - இந்திக தென்னகோன் வலியுறுத்தல்

13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US