அமெரிக்காவில் கோவிட்டை பரப்பும் சட்டவிரோத எலிகள் ஆய்வுகூடம்

United States of America
By Dharu Aug 20, 2023 04:29 PM GMT
Report
Courtesy: எம்.எம்.நிலாம்டீன்

எலிகள் மூலமாக கோவிட்டை பரப்பும் எலிகளை உருவாக்கும்  ஆய்வுகூடம் ஒன்று  அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதன் முதலில் ஆய்வகங்கள் மூலமாக கொரோனாவை  உலகெங்கும் பரப்பியது  என்று சீனா மீது அமேரிக்கா குற்றம் சாட்டி வந்த  நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குறித்த ஆய்வகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின், கலிபோர்னியாவில் இயங்கி வந்த ஆய்வகத்தில் கோவிட், HIV, மலேரியா, மற்றும் பல கொடிய நோய்களை உருவாக்கி வைத்துள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டவிரோத ஆய்வகத்தில் ஆயிரம் எலிகள் கூண்டில் அடைக்கப்பட்டும் அவற்றில் ஏற்கனவே 200 எலிகள் இறந்துள்ள நிலையிலும் உயரிய தொழில்நுட்பத்தின் மூலமாக உருவாக்கபட்டுள்ள இந்த  எலிகள் கொரோனாவை  பரப்ப உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.  

வலுக்கும் சந்தேகங்கள்

அமெரிக்காவில் கோவிட்டை பரப்பும் சட்டவிரோத எலிகள் ஆய்வுகூடம் | Lab Making Corona Spreading Rats Found In America

ஆனால் அங்கு பணியாற்றியவர்களோ தாங்கள் கோவிட்  மற்றும் கருத்தரிப்பு பரிசோதனை கருவிகளை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்காவின் நுவேடா நகரில் இயங்கும் Nevada Forestage Bio Tech என்ற பெயரில் இந்த  ஆய்வகம் இயங்கியுள்ளது.ஆனால் சகல முகவர்களும் சீனாவில் உள்ள முகவரிதான் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த  ஆய்வகம் இயங்கி வந்துள்ளதாக நீதி மன்றில் அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் மேற்குறித்த ஆய்வகத்தில் இருந்து ஒவ்வொன்றாக கருவிகள் அகற்றப்பட்டு வருவதாகவும் நீதி மன்றில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் பற்றிய பின்னணியில் இருப்பது யார்  என்பது பற்றிய  விசாரணையில்  அதிகாரிகள்  ஈடுபட்டுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US