மீள் திறக்கப்பட்ட குவைத்தின் வான்வெளி
Qatar
Middle East
Kuwait
Iran-Israel War
By Sajithra
புதிய இணைப்பு
குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், ஒரு சிறிய இடைநிறுத்தத்திற்குப் பிறகு அதன் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்து வருவதால், குவைத் தனது வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது.
கட்டாரில் உள்ள அமெரிக்க தளங்களை நோக்கி ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதனை தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், குவைத் வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது.

ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
கட்டுப்பாடு விதித்த ஐரோப்பா... எரிவாயு ஏற்றுமதியை இந்த நாடுகளுக்கு இருமடங்காக அதிகரித்த ரஷ்யா News Lankasri
ஜேர்மனியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் மற்றொரு ஐரோப்பிய நாட்டிற்க்கு அதிகரிக்கும் வணிக வாய்ப்புகள் News Lankasri
ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.. விஜய் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சரத்குமார் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US