இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர் நியமனம்
Sri Lanka Cricket
Kusal Mendis
Sports
By Amal
இலங்கை ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா கிரிக்கெட்டின் தலைமையகத்தில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக இருந்த தனஞ்சய டி சில்வா தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து குசல் மெண்டிஸ் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
புதிய தலைவர்
டெஸ்ட் தலைவராக குசல் மெண்டிஸின் முதல் சவாலாக, பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அமையவுள்ளது.

குசல் மெண்டிஸ் இதுவரை இலங்கை அணிக்காக 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், மூன்று சர்வதேச வடிவங்களிலும் சேர்த்து மொத்தம் 343 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
நிர்வாகக் குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள்:இளம் வீராங்கனைகள் அபார சாதனை
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US