குமுதினி படகு படுகொலை நினைவேந்தல்
Sri Lankan Tamils
Jaffna
By Sudaron
குமுதினி படகில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் 41ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று(15.05.2026) நெடுந்தீவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி காலை பல்வேறு தேவைகளுக்காகவும் நெடுந்தீவு மாவிலித் துறையில் இருந்து குறிகட்டுவான் நோக்கி குழுதினி படகில் பயணித்த பச்சிளம் குழந்தை உட்பட 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உணர்வுபூர்வ நினைவேந்தல்
இவ்வாறு படுகொலையானவர்களின் 41வது நினைவு தினம், நெடுந்தீவு மாவிலித் துறையில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், வேலன் சுவாமிகள், நெடுந்தீவு பங்குத்தந்தை, பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.



இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - அடுத்தடுத்த வாரங்களில் ஏற்படப்போகும் விலை மாற்றம்
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
தமிழ் கத்தோலிக்க திருஅவையும் பாப்பரசர் லியோவின் புவிசார் அரசியல் பணிகளும் 55 நிமிடங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US