கே.பி வழங்கிய பல டன் தங்கம் மாயம் : சிக்கலில் ராஜபக்ச காலத்து அரசியல்வாதிகள்

Bribery Commission Sri Lanka Sri Lanka Final War Rajapaksa Family CIABOC
By Kamal Jun 13, 2026 01:48 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச நிதிப் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் (கே.பி.) மூலமாகப் பெறப்பட்ட, பல கோடி ரூபாய் பெறுமதியான பல டன் தங்க நகைகள் மற்றும் பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் முன்னாள் ராஜபக்ச அரசாங்கத்தின் மிக முக்கிய அரசியல்வாதிகள் சிலரிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடமும் கடந்த 11ஆம் திகதி லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

ஆணாக மாறிய பெண்ணின் சடலம் - அதிர்ச்சியில் உறவினர்கள்

ஆணாக மாறிய பெண்ணின் சடலம் - அதிர்ச்சியில் உறவினர்கள்

பல கோடி ரூபாய் பெறுமதியான டன் தங்கம்

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் வடக்கு, கிழக்கு யுத்தம் முடிவடைந்ததையடுத்து, சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மலேசியாவில் வைத்து கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டார்.

கே.பி வழங்கிய பல டன் தங்கம் மாயம் : சிக்கலில் ராஜபக்ச காலத்து அரசியல்வாதிகள் | Kps Gold Investigated

அதன்பின்னர் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த விசாரணைகளின் போது, விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான, பல கோடி ரூபாய் பெறுமதியான பல டன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்வாறு மீட்கப்பட்ட தங்கம், அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், அதன் பின்னர் அந்தத் தங்கத்திற்கு என்ன நடந்தது என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை.

இது தொடர்பாக லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிற்குப் முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தற்போது இது குறித்துப் பரந்தளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ராஜபக்ச அரசாங்கக் காலத்தில் இருந்த முன்னணி அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் சிலரிடம் எதிர்வரும் நாட்களில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

இந்தத் தங்கத் தொகுதியானது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் சட்டவிரோத சர்வதேச வர்த்தகங்கள் மூலம் ஈட்டப்பட்டவை என தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

நீதிமன்ற விவகாரத்தில் நடு நடுங்கும் மகிந்த தரப்பு! தொடரும் திகில் நகர்வுகள்

நீதிமன்ற விவகாரத்தில் நடு நடுங்கும் மகிந்த தரப்பு! தொடரும் திகில் நகர்வுகள்

குருந்தூர்மலை தொடர்பில் அரச தரப்பில் இருந்து வெளியான தகவல்

குருந்தூர்மலை தொடர்பில் அரச தரப்பில் இருந்து வெளியான தகவல்

13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US