கொத்து ப்ரைட் ரைஸ் விலைகளில் மாற்றம்
இலங்கை உணவகங்களில் அதிகளவில் விற்பனையாகும் கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் என்பனவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் என்பனவற்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
எரிவாயு விலை
நாட்டில் சமையல் எரிவாயு விலை குறைப்பிற்கு ஏற்ற வகையில் இவ்வாறு விலை குறைக்கப்படுவதாகவும் விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்ப்டுள்ளது.
மேலும் ரோல்ஸ் உள்ளிட்ட சோர்ட் ஈட்ஸ் வகைகளின் விலைகள் 10 ருபாவினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிற்ரோ மற்றும் லாப் எரிவாயு வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
