கோட்டாபய உடனடியாகப் பதவி விலக வேண்டும் : சஜித் வலியுறுத்து
அவசரகாலச் சட்டமானது எந்தவொரு நெருக்கடி நிலைக்கும் தீர்வாகாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதன்போது அவசரகால சட்டமானது எந்தவொரு நெருக்கடி நிலைக்கும் தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Under no circumstances @GotabayaR will you hold this country down with nothing but fear & violence. The state of emergency runs counter to seeking any solution to the crisis. JUST RESIGN. https://t.co/15bRKrkfAK
— Sajith Premadasa (@sajithpremadasa) May 6, 2022
அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக இராஜினாமா செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் மீண்டும் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக உள்ளக தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
