கொழும்பை உலுக்கிய கோர விபத்து! மனதை உருக்கும் காட்சிகள்(Video)

Colombo Accident
By Benat Oct 06, 2023 06:14 AM GMT
Report

இன்றைய பொழுது கொழும்பில் வசிப்பவர்களுக்கு மிகவும் சோகமான பொழுதாக மாறியிருக்கின்றது.  

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அரச பேருந்தொன்று மீது மரம் ஒன்று விழுந்ததில் ஐவர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

கொழும்பில் காலையில் நடந்த துயரம் : ஐவர் பரிதாபமாக பலி - CCTV காணொளி வெளியானது

கொழும்பில் காலையில் நடந்த துயரம் : ஐவர் பரிதாபமாக பலி - CCTV காணொளி வெளியானது

வைத்தியசாலைக்கு விரையும் உறவுகள்..

இவர்களுள் பாடசாலை மாணவர்களும் உள்ளடக்கம். 

அவர்களை மீட்கும் பணிகள் துரித கதியில் இடம்பெற்றதோடு பலர் காப்பாற்றப்பட்டனர்.  அதேசமயம் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொழும்பை உலுக்கிய கோர விபத்து! மனதை உருக்கும் காட்சிகள்(Video) | Kollupitiya Bus Accident Today

இந்தநிலையில்,  படுகாயமடைந்தவர்களின் உறவுகளும், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் வைத்தியசாலையை நோக்கி தற்சமயம் வந்து கொண்டிருக்கின்றனர். 

கொழும்பில் மற்றுமொரு பேருந்து - கொள்கலன் விபத்து: 22 பேர் காயம்

கொழும்பில் மற்றுமொரு பேருந்து - கொள்கலன் விபத்து: 22 பேர் காயம்

இவர்களுள்,  பேலியகொடையை சேர்ந்த 65 வயதுடைய ஒருவர் தன் தொழிலுக்காக மொரட்டுவை செல்வதற்காக விபத்துக்குள்ளான குறித்த  பேருந்தில் சென்றுள்ளார். அவர் உயிரிழந்ததை அடுத்து அவருடைய மகள் மற்றும் மனைவி வைத்தியசாலைக்கு கதறி அழும் காட்சிகள் கமராக்களில் பதிவாகியிருந்தன. 

கொழும்பை உலுக்கிய கோர விபத்து! மனதை உருக்கும் காட்சிகள்(Video) | Kollupitiya Bus Accident Today

அதேசமயம் மேலும் சிலர் தங்களது உறவுகளைத் தேடி கண்ணீருடன் வைத்தியசாலையில் காத்திருக்கும் காட்சிகள் மனதை உருக்குவதாய்  அமைந்திருக்கின்றன.  

காலையில் தொழிலுக்குச்  சென்றவர்கள்,  பாடசாலைக்குச் சென்றவர்கள் என பலர் இந்த  கோர விபத்திற்கு முகம்கொடுத்துள்ளனர். 

மூன்றாவது துயர சம்பவம்! பாடசாலை பேருந்து விபத்து: 15 மாணவர்கள் வைத்தியசாலையில்

மூன்றாவது துயர சம்பவம்! பாடசாலை பேருந்து விபத்து: 15 மாணவர்கள் வைத்தியசாலையில்

அதேசமயம், பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்துள்ள நிலையில், பேருந்துக்குள் சிக்குண்டிருந்தவர்கள் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. 

சிசிடிவி காணொளி


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US