கொக்குத்தொடுவாய் புதைகுழிக்குள் இருப்பது யாருடைய உடல்கள்! வெளிவரும் பல ஆதாரங்கள்
கொக்குத்தொடுவாயில் காணப்படுவது படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் சடலங்களாயிருக்கலாம் என்று கருதுவதாக இந்த குழியை நேரில் சென்று பார்வையிட்ட சமூக ஆர்வலர் பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,அதன் அருகாமையில் இரண்டு பக்கமும் அடுக்கடுக்காக விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளின் சீருடைகள் போன்றவை காணப்படுகின்றன.
கொக்கிளாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் மனித எச்சங்களின் எலும்புகள் மேல்நோக்கி காணப்பட்டன.
விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் பயன்படுத்த கூடிய சேட்டுகள் மேலாடைகள் மற்றும் பெண்கள் பயன்படுத்த கூடிய ஆடைகள் உள்ளன.
இந்த மனித எச்சங்கள் நீண்ட காலமாக இருந்ததாக கருத முதியாத வகையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகை கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
