மன்னர் சார்லஸின் வருகைக்காக மணிக்கு 25,000 டொலர் செலவிடும் கனடா
கனடாவில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் வருகை தரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வருகைக்காக கனேடிய மக்கள் வரிப்பணத்தில் சுமார் 1.4 மில்லியன் டொலர் செலவிடப்படும் என கூறப்படுகிறது.
2023 மே மாதம் 17 முதல் 19 வரையில் மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா தம்பதி கனடாவுக்கு வருகை தர உள்ளனர்.
குறித்த சுற்றுப்பயணத்தில் நியூஃபவுண்ட்லேண்ட், ஒன்ராறியோ மற்றும் வடமேற்கு பிரதேசங்களில் அவர்கள் செல்ல உள்ளனர். தோராயமாக 57 மணி நேரம் கனேடிய சுற்றுப்பயணத்தில் ஈடுபடும் மன்னருக்காக கனேடிய நிர்வாகம் மணிக்கு 25,000 டொலர் செலவிட திட்டமிட்டுள்ளது.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
