ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்கவுள்ள கிம் ஜாங் உன்
Vladimir Putin
North Korea
Kim Jong Un
Ukraine
Russia
By Harrish
வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் விரைவில் விளாடிவோஸ்டாக் நகரில் சந்திப்பு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
உக்ரேனிய போருக்கு ரஷ்யா வட கொரியாவிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ய விரும்பியுள்ளது.
மேலும் குறித்த சந்திப்பின் போது ஆயுத கொள்வனவு தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு இலங்கையிலும் உலக தரப்பிலும் இடம்பெற்ற முக்கிய விடயங்களை தொகுத்து வருகிறது இன்றைய செய்தி வீச்சு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா? Manithan
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US