காலியில் இளைஞன் படுகொலை: பெண் கைது - குற்றப்பார்வை (video)
Sri Lanka Police
Galle
Sri Lanka Police Investigation
Death
By Sachi
காலி - அஹங்கம, மிதிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு இளைஞரை மிதிகமவிற்கு அழைத்த குறித்த பெண், அவரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவருக்கும் இடையே காதல் தொடர்பு காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான குற்றப்பார்வை,
குக் வித் கோமாளி புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க Cineulagam
ஆண்டுக்கு 25 இளம்பெண்கள்: வட கொரிய ஜனாதிபதி தொடர்பில் இளம்பெண் தெரிவித்துள்ள அதிரவைத்துள்ள தகவல் News Lankasri
நடிகர் விஜய்யின் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. பிரபல நடிகையின் மகனா Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US