கிளிநொச்சி தெற்கு கல்வி வலய அலுவலகத்தில் பொருட்கள் மாயம்: கணக்காளர் முறைப்பாடு

Kilinochchi Northern Province of Sri Lanka Education
By Kajinthan Mar 26, 2024 12:32 PM GMT
Report

கிளிநொச்சி தெற்கு வலயதிற்கு 2023ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட பொருட்கள் கணக்கு பதிவேட்டில் பதியப்படாமை தொடர்பில் குறித்த வலயத்தின் கணக்காளர் மாகாண கல்வித் திணைக்களத்துக்கு முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அன்பளிப்புப் பொருட்களை இருப்பு புத்தகத்தில் பதிவு செய்வதற்காக களஞ்சியத்தில் ஒப்படைக்குமாறு நிதி உதவியாளர், களஞ்சியக் காப்பாளர் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகரிடம் பணித்திருந்தார்.

யாழில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட காணி அளவீட்டுப்பணி

யாழில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட காணி அளவீட்டுப்பணி

இருப்பு கணக்கெடுப்பு

அதற்கமைய, NP/45/02/SK/10/001 இலக்க அமைவிடத்தில் 04.07.2004 அன்று குறித்த பொருட்களை களஞ்சியத்தில் ஒப்படைக்குமாறு கேட்டிருந்தேன்.

கிளிநொச்சி தெற்கு கல்வி வலய அலுவலகத்தில் பொருட்கள் மாயம்: கணக்காளர் முறைப்பாடு | Kilinochi South Edu Zone Office Items Dissapeared

தற்போது எமது அலுவலகத்தின் வருடாந்த இருப்பு கணக்கெடுப்பின் கள ஆய்வின் போது குறித்த பொருட்கள் எவையும் அலுவலகத்தில் காணப்படவில்லை.

இது தொடர்பாக சேவைக்கால ஆசிரிய ஆயோசகரான திருக்குமரன் அவர்களிடம் கேட்டபோது அவை தொடர்பாக தான் அறிந்திருக்கவில்லை எனவும் இது தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த தனியார் நிறுவன இணைப்பாளர் சுரேஸ்குமார் என்பவரிடம் வினவிய போது, வலயக்கல்விப் பணிப்பணிப்பாளரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி தன்னிடம் சில பொருட்களை ஒப்படைத்துள்ளார் என்பதை தெரிவித்தார்.

வரவு புத்தகம்

இது தொடர்பான தங்களின் ஆலோசனையையும் அறிவுறுத்தலையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து எழுத்து மூலமாக கடிதத்தை மாகாண கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளார்.

கிளிநொச்சி தெற்கு கல்வி வலய அலுவலகத்தில் பொருட்கள் மாயம்: கணக்காளர் முறைப்பாடு | Kilinochi South Edu Zone Office Items Dissapeared

குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதியை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த வலயத்துக்கு தம்மால் பொருட்கள் வழங்கப்பட்டது உண்மை. ஆனால் அது ஏன் வரவு புத்தகத்தில் பதியப்படவில்லை என்பது தொடர்பில் வலயக் கல்வி திணைக்களம் தான் கூற வேண்டும்.

கடந்த மூன்று கிழமைக்கு முன்னர் பொருட்கள் மீண்டும் எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், எமது தலைமைக் காரியாலயத்துடன் கலந்துரையாடி வேறு பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். - என்றுள்ளது.

64 பொருட்களுக்கான விசேட வர்த்தக வரி நீக்கம்

64 பொருட்களுக்கான விசேட வர்த்தக வரி நீக்கம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிர்வாக அடக்குமுறைகளை எதிர்த்து போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிர்வாக அடக்குமுறைகளை எதிர்த்து போராட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US