கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா (Video)
Kilinochchi
Nothern Province
By Kajinthan
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவ
பெருவிழா ஆரம்பமாகி நடைபெற்ற நிலையில் தீர்த்த உற்சவத்திருவிழா நடைப்பெற்றுள்ளது.
அந்தவகையில் இன்று (15.08.2023)ஆலயத்தின் தீர்த்த உற்சவத்திருவிழாவும் ஆடி அமாவாசை பிதுருக்கடன் தீர்த்த உற்சவப்பூஜை வழிபாடுகளும் ஆலய தீத்தக்கோணியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த உற்சவத்தில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள், அம்பாளை தரிசித்து ஆசி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US