கிளிநொச்சியில் ஆசிரியர் ஒருவரின் தாலிக் கொடி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது
kilinochchi
teacher
robbery
By Sudaron
கிளிநொச்சி - முரசுமோட்டை, ஏ-35 வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்களால் ஆசிரியர் ஒருவரின் 11 பவுன் தாலிக்கொடி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஏ 35 வீதி, முரசுமோட்டை பகுதியில் பேருந்துக்காகப் பேருந்து தரிப்பிடத்திற்கு சென்ற குறித்த ஆசிரியரின் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த சுமார் 11 பவுன் தாலிக்கொடியை அறுத்துச் சென்றுள்ளனர்.
இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US