கிளிநொச்சி பொலிஸ் நிலைய பிரதான பதவி குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை! சாமர சம்பத் தசநாயக்க - ஆனந்த விஜேபால வாக்குவாதம்

Sri Lanka Police Kilinochchi Ananda Wijepala MP Chamara Sampath Dassanayake
By Kanthan Oct 06, 2026 10:05 AM GMT
Report

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகராக நியமிக்கப்பட்டிருக்கும் (HQI) எம். எஸ். நைம் அதற்கான தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை என மறைமுக கேள்வியொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரிடம் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கேட்டிருந்தார். அதற்கு பதலிளித்த அமைச்சர்

ரணில் விக்ரமசிங்கவின் சகாவுடன் மாணிக்கக்கல் மற்றும் புதையல் தோண்டிய ஞானசார தேரர்: கசியும் இரகசியங்கள்

ரணில் விக்ரமசிங்கவின் சகாவுடன் மாணிக்கக்கல் மற்றும் புதையல் தோண்டிய ஞானசார தேரர்: கசியும் இரகசியங்கள்

ஆனந்த விஜேபாலவின் கருத்து

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் எம். எஸ். நைம் (M. S. Naheem) ஆவார். இவர் கிளிநொச்சி தலைமையக பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் பதவியில் 11 மாதங்களாக கடமையாற்றுகிறார்.

அவரின்  மொத்த சேவைக்காலம் 29 ஆண்டுகளும் 7 மாதங்களும் ஆகும். குறித்த அதிகாரி இதற்கு முன்னர் தலைமையக பொலிஸ் பரிசோதகராகவோ (HQI) அல்லது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவோ (OIC) கடமையாற்றவில்லை.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இலங்கை பொலிஸ் இடமாற்ற நடைமுறைகள் - பொலிஸ் மா அதிபரின் சுற்றறிக்கை மற்றும் இடமாற்றம் செய்வதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ள பொலிஸ் ஆணைக்குழுவினால் தலைமையக பொலிஸ் பரிசோதகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் பதிலளித்தார்.

அதன் பின்னர் கருத்து தெரிவித்த சாமர சம்பத் தசநாயக்க ஒரு தலைமையக பொலிஸ் பரிசோதகராக (HQI) வருவதற்கு பொதுவாக குறைந்தபட்சம் ஒரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவாவது (OIC) கடமையாற்றியிருக்க வேண்டும்.அல்லது 'D' தர பொலிஸ் நிலையத்திலாவது இந்த தலைமையக பொலிஸ் பரிசோதகர் கடமையாற்றவில்லை.

நியமனத்தில் உள்ள குழப்பம்

ஆனால் நீங்கள் கூறுகிறீர்கள் ஆணைக்குழுதான் நியமித்தது என்று. எனினும் ஆணைக்குழுவிற்குப் பரிந்துரை வழங்குவது பொலிஸ் மா அதிபர் தான். எனவே இவ்வாறான அதிகாரிகள் எங்களுக்குப் பிரச்சினையில்லை இந்த நைம் திருகோணமலையில் இருந்து இப்போது கிளிநொச்சிக்கு வந்துள்ளார் அதில் பிரச்சினையில்லை.

இந்த நியமன முறைமை குறித்து சிறிய சந்தேகம் உள்ளது. அதனால் தான் நான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன் தவிர அந்தத் தலைமையக பொலிஸ் பரிசோதகர் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இந்த நியமனம் குறித்து வியப்பாக உள்ளது. ஆணைக்குழு நியமித்தது என்றால்இ ஆணைக்குழு எந்த அடிப்படையில் நியமித்தது என்று எனக்குத் தெரியவில்லை. அது பற்றியே நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பிரதான பதவி குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை! சாமர சம்பத் தசநாயக்க - ஆனந்த விஜேபால வாக்குவாதம் | Kilinochchi Police Station

அமைச்சர்: இவர் பதில் தலைமையக பொலிஸ் பரிசோதகராகவே (Acting HQI) நியமிக்கப்பட்டுள்ளார். இதை அதிகபட்சமாக ஒரு வருட காலத்திற்கே நியமிக்க முடியும். அதன்படி வரும் 10 ஆம் திகதியுடன் அந்தக் காலம் நிறைவடைகின்றது.

நீங்கள் கூறியது சரி. இப்போது அவருக்கு 27 வருட சேவைக்காலம் இருந்தபோதிலும் 'A' தர நிலையப் பொறுப்பதிகாரியாகவோ அல்லது தலைமையக பொலிஸ் பரிசோதகராகவோ நியமிக்கப்படுவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்யவில்லை.

எனவே அவரை வேறொரு இடத்திற்கு மாற்றவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்சமயம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு பொருத்தமான ஒரு தலைமையக பொலிஸ் பரிசோதகரை நியமிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

தந்தை மருத்துவமனையில் மரணம் - மர்மமான முறையில் மகள் வீட்டில் உயிரிழப்பு

தந்தை மருத்துவமனையில் மரணம் - மர்மமான முறையில் மகள் வீட்டில் உயிரிழப்பு

முன்னாள் அமைச்சர் ஒருவரின் மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஒருவரின் மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US